திரை இசை

மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை
மனிதன் மீது மண்ணுக்கு ஆசை
மண் தான் மனிதனை வெல்வது


வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கொரு சேதி சொல்லும்


மீன்கள் நதியில் நீந்துதம்மா
நதிக்கொரு வலியும் இல்லையம்மா
நினைவுகள் நெஞ்சில் நீந்துதம்மா
உனக்கொரு வலியும் இல்லையம்மா

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்று தான்
வழிபடவும் வரம் பெறவும் தெய்வம் ஒன்று தான்

வாதாடிப் பெற்றதெல்லாம் இன்று
வழி தேடிச் சென்றதுவே !!
வரமாகப் பெற்றதெல்லாம் இன்று
உரமாக நிற்குதடா !!

மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணெண்று
படைத்து வீதியில் விட்டுவிட்டான்.

புத்தம் புது பூமி வேண்டும் !
நித்தம் ஒரு வானம் வேண்டும் !
தங்க மழை பொழிய வேண்டும் !
தமிழில் குயில் பாட வேண்டும் !
நெற்றி வியர்க்கின்ற போது அந்த
நிலவில் மழை பொழிய வேண்டும்!

மானம் பெரிதென வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா !!
இதை தானும் புரிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா !

வண்டியோட சக்கரங்கள் இரண்டு வேண்டும்!
அந்த இரண்டில் ஒன்று சிறியதானால் எந்த வண்டி ஓடும் !!!


தொடரும் ........



8 comments:

  1. சோதனி மறு மொழி

  1. நீங்கள் விரும்பிய வரிகள் நானும் விரும்பியவை..

  1. நன்றி மலர் - அனைவரும் விரும்பிய வரிகள் தான் இவை

  1. Sanjai Gandhi said...:

    //மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து
    மேகத்தை துடைத்து பெண்ணெண்று
    படைத்து வீதியில் விட்டுவிட்டான்.//

    ரொம்ப பிடித்த பாடல். :)

  1. வருகைக்கு நன்றி சஞ்செய்

  1. அட கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
    அந்த தங்க பஸ்பம் தின்னவனும்
    மண்ணுக்குள்ளே

    இதுவும் மிக சத்தியமான வரிகள்தான் இல்லைங்களா!?

  1. நீங்கள் விரும்பிய வரிகள்
    நானும் மிக விரும்புபவை

  1. விருப்பங்கள் பொதுவாக ஒன்றாகத்தானிருக்கும் மனிதர்களுக்குள் திரை இசையைப் பொறுத்த வரை. அவை நல்ல அடிகளாக இருக்கும் வரை. சிவா நன்றி